ஆபகூக் 2:15 Habakkuk 2:15

தன் தோழர்களுக்குக் குடிக்கக்கொடுத்துத் தன் தோல்பையை அவர்களுக்கு அருகிலே வைத்து, அவர்களுடைய நிர்வாணங்களைப் பார்க்குமளவுக்கு, அவர்களை வெறிக்கச்செய்கிறவனுக்கு ஐயோ,

ஆபகூக் 2:15 · IRV

Woe to him who gives drink to his neighbors, pouring it from the wineskin until they are drunk, in order to gaze at their nakedness!

Habakkuk 2:15 · BSB
ஆபகூக் 2 முழுவதும் வாசிக்க