ஆபகூக் 2:7 Habakkuk 2:7

உன்னைக் கடிப்பவர்கள் உடனடியாக எழும்புவதும், உன்னை அலைக்கழிப்பவர்கள் விழிப்பதுமில்லையோ? நீ அவர்களுக்குச் சூறையாகாயோ?

ஆபகூக் 2:7 · IRV

Will not your creditors suddenly arise and those who disturb you awaken? Then you will become their prey.

Habakkuk 2:7 · BSB
ஆபகூக் 2 முழுவதும் வாசிக்க