ஆபகூக் 3:6 Habakkuk 3:6

அவர் நின்று பூமியை அளந்தார்; அவர் பார்த்து அந்நிய மக்களைக் கரையச்செய்தார்; முந்தின மலைகள் சிதறடிக்கப்பட்டது, என்றுமுள்ள மலைகள் தாழ்ந்தது; அவருடைய நடைகள் நித்திய நடைகளாயிருந்தது.

ஆபகூக் 3:6 · IRV

He stood and measured the earth; He looked and startled the nations; the ancient mountains crumbled; the perpetual hills collapsed. His ways are everlasting.

Habakkuk 3:6 · BSB
ஆபகூக் 3 முழுவதும் வாசிக்க