ஆகாய் 1:2 Haggai 1:2

இந்த மக்கள் யெகோவாவுடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கு ஏற்றகாலம் இன்னும் வரவில்லை என்கிறார்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.

ஆகாய் 1:2 · IRV

that this is what the LORD of Hosts says: “These people say, ‘The time has not yet come to rebuild the house of the LORD.’”

Haggai 1:2 · BSB
ஆகாய் 1 முழுவதும் வாசிக்க