தமிழ் வேதாகமம் Tamil Bible

எபிரெயர் 1:12 Hebrews 1:12

ஒரு சால்வையைப்போல அவைகளைச் சுருட்டுவீர், அப்பொழுது அவைகள் மாறிப்போகும்; ஆனால், நீரோ மாறாதவராக இருக்கிறீர், உம்முடைய ஆண்டுகள் முடிந்து போவதில்லை என்றும் சொல்லியிருக்கிறது.

எபிரெயர் 1:12 · IRV

You will roll them up like a robe; like a garment they will be changed; but You remain the same, and Your years will never end.”

Hebrews 1:12 · BSB
எபிரெயர் 1 முழுவதும் வாசிக்க