தமிழ் வேதாகமம் Tamil Bible

எபிரெயர் 1:13 Hebrews 1:13

மேலும், நான் உம்முடைய எதிரிகளை உமது பாதத்தின் கீழே போடும்வரை நீர் என்னுடைய வலதுபக்கத்தில் உட்கார்ந்திரும் என்று தூதர்களில் யாருக்காவது எப்போதாவது அவர் சொன்னதுண்டா?

எபிரெயர் 1:13 · IRV

Yet to which of the angels did God ever say: “Sit at My right hand until I make Your enemies a footstool for Your feet”?

Hebrews 1:13 · BSB
எபிரெயர் 1 முழுவதும் வாசிக்க