தமிழ் வேதாகமம் Tamil Bible

எபிரெயர் 1:2 Hebrews 1:2

இந்தக் கடைசிநாட்களில் குமாரன் மூலமாக நம்மோடு பேசினார்; இவரை எல்லாவற்றிற்கும் வாரிசாக நியமித்தார், இவர் மூலமாக உலகங்களையும் உண்டாக்கினார்.

எபிரெயர் 1:2 · IRV

But in these last days He has spoken to us by His Son, whom He appointed heir of all things, and through whom He made the universe.

Hebrews 1:2 · BSB
எபிரெயர் 1 முழுவதும் வாசிக்க