தமிழ் வேதாகமம் Tamil Bible

எபிரெயர் 1:4 Hebrews 1:4

இவர் தேவதூதர்களைவிட எவ்வளவு விசேஷமான நாமத்தைச் சுதந்தரித்துக்கொண்டாரோ, அவ்வளவு அதிகமாக அவர்களைவிட மேன்மையுள்ளவரானார்.

எபிரெயர் 1:4 · IRV

So He became as far superior to the angels as the name He has inherited is excellent beyond theirs.

Hebrews 1:4 · BSB
எபிரெயர் 1 முழுவதும் வாசிக்க