எபிரெயர் 10:10 Hebrews 10:10
இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேமுறை பலியிடப்பட்டதினாலே, அந்த விருப்பத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டு இருக்கிறோம்.
And by that will, we have been sanctified through the sacrifice of the body of Jesus Christ once for all.