தமிழ் வேதாகமம் Tamil Bible

எபிரெயர் 10:11 Hebrews 10:11

அன்றியும், எந்த ஆசாரியனும் தினந்தோறும் ஆராதனை செய்கிறவனாகவும், பாவங்களை ஒருபோதும் நிவர்த்திசெய்யமுடியாத ஒரேவிதமான பலிகளை அநேகமுறை செலுத்திவருகிறவனாகவும் நிற்பான்.

எபிரெயர் 10:11 · IRV

Day after day every priest stands to minister and to offer again and again the same sacrifices, which can never take away sins.

Hebrews 10:11 · BSB
எபிரெயர் 10 முழுவதும் வாசிக்க