தமிழ் வேதாகமம் Tamil Bible

எபிரெயர் 10:16 Hebrews 10:16

அந்த நாட்களுக்குப்பின்பு நான் அவர்களோடு செய்யும் உடன்படிக்கையாவது: நான் என்னுடைய கட்டளைகளை அவர்களுடைய இருதயங்களில் வைத்து, அவைகளை அவர்களுடைய மனதில் எழுதுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்பதை உரைத்தப்பின்பு,

எபிரெயர் 10:16 · IRV

“This is the covenant I will make with them after those days, declares the Lord. I will put My laws in their hearts and inscribe them on their minds.”

Hebrews 10:16 · BSB
எபிரெயர் 10 முழுவதும் வாசிக்க