தமிழ் வேதாகமம் Tamil Bible

எபிரெயர் 10:19 Hebrews 10:19

ஆகவே, சகோதரர்களே, நாம் பரிசுத்த இடத்தில் நுழைவதற்கு இயேசுவானவர் தமது சரீரமாகிய திரையின்வழியாகப் புதியதும் ஜீவனுமான வழியை நமக்கு உண்டுபண்ணினதினால்,

எபிரெயர் 10:19 · IRV

Therefore, brothers, since we have confidence to enter the Most Holy Place by the blood of Jesus,

Hebrews 10:19 · BSB
எபிரெயர் 10 முழுவதும் வாசிக்க