தமிழ் வேதாகமம் Tamil Bible

எபிரெயர் 10:26 Hebrews 10:26

சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு, நாம் மனப்பூர்வமாகப் பாவம் செய்கிறவர்களாக இருந்தால், பாவங்களுக்காக செலுத்தப்படும் வேறொரு பலி இனி இல்லாமல்,

எபிரெயர் 10:26 · IRV

If we deliberately go on sinning after we have received the knowledge of the truth, no further sacrifice for sins remains,

Hebrews 10:26 · BSB
எபிரெயர் 10 முழுவதும் வாசிக்க