தமிழ் வேதாகமம் Tamil Bible

எபிரெயர் 10:32 Hebrews 10:32

முந்தின நாட்களை நினைத்துக்கொள்ளுங்கள்; நீங்கள் பிரகாசமாக்கப்பட்டிருந்த அந்த நாட்களில் உபத்திரவங்களாகிய அதிக போராட்டத்தைச் சகித்தீர்களே.

எபிரெயர் 10:32 · IRV

Remember the early days that you were in the light. In those days, you endured a great conflict in the face of suffering.

Hebrews 10:32 · BSB
எபிரெயர் 10 முழுவதும் வாசிக்க