தமிழ் வேதாகமம் Tamil Bible

எபிரெயர் 10:36 Hebrews 10:36

நீங்கள் தேவனுடைய விருப்பத்தின்படிசெய்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெறுவதற்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாக இருக்கிறது.

எபிரெயர் 10:36 · IRV

You need to persevere, so that after you have done the will of God, you will receive what He has promised.

Hebrews 10:36 · BSB
எபிரெயர் 10 முழுவதும் வாசிக்க