தமிழ் வேதாகமம் Tamil Bible

எபிரெயர் 11:12 Hebrews 11:12

எனவே, சரீரம் செத்தவன் என்று நினைக்கப்படும் ஒருவனாலே, வானத்தில் உள்ள அதிகமான நட்சத்திரங்களைப்போலவும் கடற்கரையில் உள்ள எண்ணமுடியாத மணலைப்போலவும் அதிக மக்கள் பிறந்தார்கள்.

எபிரெயர் 11:12 · IRV

And so from one man, and he as good as dead, came descendants as numerous as the stars in the sky and as countless as the sand on the seashore.

Hebrews 11:12 · BSB
எபிரெயர் 11 முழுவதும் வாசிக்க