தமிழ் வேதாகமம் Tamil Bible

எபிரெயர் 11:22 Hebrews 11:22

விசுவாசத்தினாலே யோசேப்பு இஸ்ரவேல் மக்கள் எகிப்து தேசத்தைவிட்டுப் புறப்படுவார்கள் என்பதைப்பற்றித் தன்னுடைய கடைசிகாலத்தில் பேசி, தன் எலும்புகளைத் தங்களோடு எடுத்துக்கொண்டுபோகக் கட்டளைக் கொடுத்தான்.

எபிரெயர் 11:22 · IRV

By faith Joseph, when his end was near, spoke about the exodus of the Israelites and gave instructions about his bones.

Hebrews 11:22 · BSB
எபிரெயர் 11 முழுவதும் வாசிக்க