எபிரெயர் 11:26 Hebrews 11:26
இனிவரும் பலன்மேல் நோக்கமாக இருந்து, எகிப்தில் உள்ள பொக்கிஷங்களைவிட கிறிஸ்துவுக்காக வரும் நிந்தையை அதிக பாக்கியம் என்று நினைத்தான்.
He valued disgrace for Christ above the treasures of Egypt, for he was looking ahead to his reward.