எபிரெயர் 11:27 Hebrews 11:27
விசுவாசத்தினாலே அவன் கண்ணுக்குத் தெரியாதவரைக் காண்கிறதுபோல உறுதியாக இருந்து, ராஜாவின் கோபத்திற்குப் பயப்படாமல் எகிப்தைவிட்டுப் போனான்.
By faith Moses left Egypt, not fearing the king’s anger; he persevered because he saw Him who is invisible.