தமிழ் வேதாகமம் Tamil Bible

எபிரெயர் 11:35 Hebrews 11:35

பெண்கள் சாகக்கொடுத்த தங்களுடையவர்களை உயிரோடு எழுந்திருக்கப் பெற்றார்கள்; வேறுசிலர் மேன்மையான உயிர்த்தெழுதலை அடைவதற்கு, விடுதலைபெறச் சம்மதிக்காமல், வாதிக்கப்பட்டார்கள்;

எபிரெயர் 11:35 · IRV

Women received back their dead, raised to life again. Others were tortured and refused their release, so that they might gain a better resurrection.

Hebrews 11:35 · BSB
எபிரெயர் 11 முழுவதும் வாசிக்க