தமிழ் வேதாகமம் Tamil Bible

எபிரெயர் 11:8 Hebrews 11:8

விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் உரிமைப்பங்காகப் பெறப்போகிற இடத்திற்குப் போக அழைக்கப்பட்டபோது, கீழ்ப்படிந்து, தான் போகும் இடம் எதுவென்று தெரியாமல் புறப்பட்டுப்போனான்.

எபிரெயர் 11:8 · IRV

By faith Abraham, when called to go to a place he would later receive as his inheritance, obeyed and went, without knowing where he was going.

Hebrews 11:8 · BSB
எபிரெயர் 11 முழுவதும் வாசிக்க