தமிழ் வேதாகமம் Tamil Bible

எபிரெயர் 12:11 Hebrews 12:11

எந்தக் கண்டித்தலும் தற்காலத்தில் சந்தோஷமாக இல்லாமல் துக்கமாக இருக்கும்; ஆனாலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்.

எபிரெயர் 12:11 · IRV

No discipline seems enjoyable at the time, but painful. Later on, however, it yields a harvest of righteousness and peace to those who have been trained by it.

Hebrews 12:11 · BSB
எபிரெயர் 12 முழுவதும் வாசிக்க