எபிரெயர் 12:14 Hebrews 12:14
எல்லோரோடும் சமாதானமாக இருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாக இருக்கவும் விரும்புங்கள்; பரிசுத்தம் இல்லாமல் ஒருவனும் கர்த்த்தரை தரிசிக்கமுடியாது.
Pursue peace with everyone, as well as holiness, without which no one will see the Lord.