தமிழ் வேதாகமம் Tamil Bible

எபிரெயர் 12:16 Hebrews 12:16

ஒருவனும் வேசிக்கள்ளனாகவும், ஒருநேர உணவிற்காக தன் புத்திரசுவிகாரத்தை விற்றுப்போட்ட ஏசாவைப்போலச் சீர்கெட்டவனாகவும் இராதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள்.

எபிரெயர் 12:16 · IRV

See to it that no one is sexually immoral, or is godless like Esau, who for a single meal sold his birthright.

Hebrews 12:16 · BSB
எபிரெயர் 12 முழுவதும் வாசிக்க