எபிரெயர் 12:18 Hebrews 12:18
அன்றியும், தொடக்கூடியதும், அக்கினி பற்றியெரிகிற மலையினிடமும், மந்தாரம், இருள், பெருங்காற்று ஆகிய இவைகளிடமும்,
For you have not come to a mountain that can be touched and that is burning with fire; to darkness, gloom, and storm;