தமிழ் வேதாகமம் Tamil Bible

எபிரெயர் 12:19 Hebrews 12:19

எக்காளமுழக்கத்தினிடமும், வார்த்தைகளுடைய சத்தத்தினிடமும், நீங்கள் வந்து சேரவில்லை; அந்தச் சத்தத்தைக் கேட்டவர்கள் பின்னும் தங்களுக்கு வார்த்தை சொல்லப்படாதபடி வேண்டிக்கொண்டார்கள்.

எபிரெயர் 12:19 · IRV

to a trumpet blast or to a voice that made its hearers beg that no further word be spoken.

Hebrews 12:19 · BSB
எபிரெயர் 12 முழுவதும் வாசிக்க