தமிழ் வேதாகமம் Tamil Bible

எபிரெயர் 12:20 Hebrews 12:20

ஏனென்றால், ஒரு மிருகமானாலும் மலையைத் தொட்டால், அது கல்லெறியப்பட்டு, அல்லது அம்பினால் எய்யப்பட்டுச் சாகவேண்டும் என்று சொல்லப்பட்ட கட்டளையைச் சகிக்கமுடியாமல் இருந்தார்கள்.

எபிரெயர் 12:20 · IRV

For they could not bear what was commanded: “If even an animal touches the mountain, it must be stoned.”

Hebrews 12:20 · BSB
எபிரெயர் 12 முழுவதும் வாசிக்க