தமிழ் வேதாகமம் Tamil Bible

எபிரெயர் 12:23 Hebrews 12:23

பரலோகத்தில் பெயர் எழுதியிருக்கிற தலைப்பிள்ளைகளின் சர்வசங்கமாகிய சபையினிடமும், எல்லோருக்கும் நியாயாதிபதியாகிய தேவனிடமும், பூரணர்களாக்கப்பட்ட நீதிமான்களுடைய ஆவிகளினிடமும்,

எபிரெயர் 12:23 · IRV

in joyful assembly, to the congregation of the firstborn, enrolled in heaven. You have come to God the Judge of all, to the spirits of the righteous made perfect,

Hebrews 12:23 · BSB
எபிரெயர் 12 முழுவதும் வாசிக்க