தமிழ் வேதாகமம் Tamil Bible

எபிரெயர் 12:24 Hebrews 12:24

புதிய உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடமும், ஆபேலினுடைய இரத்தம் பேசினதைவிட நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடமும் வந்து சேர்ந்தீர்கள்.

எபிரெயர் 12:24 · IRV

to Jesus the mediator of a new covenant, and to the sprinkled blood that speaks a better word than the blood of Abel.

Hebrews 12:24 · BSB
எபிரெயர் 12 முழுவதும் வாசிக்க