தமிழ் வேதாகமம் Tamil Bible

எபிரெயர் 12:3 Hebrews 12:3

ஆகவே, நீங்கள் மனம் தளர்ந்தவர்களாக உங்களுடைய ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாமல் இருக்க, தமக்கு விரோதமாகப் பாவிகளால் செய்யப்பட்ட இந்தவிதமான வெறுக்கத்தக்க காரியங்களைச் சகித்த அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்.

எபிரெயர் 12:3 · IRV

Consider Him who endured such hostility from sinners, so that you will not grow weary and lose heart.

Hebrews 12:3 · BSB
எபிரெயர் 12 முழுவதும் வாசிக்க