தமிழ் வேதாகமம் Tamil Bible

எபிரெயர் 12:5 Hebrews 12:5

அன்றியும்: என் மகனே, கர்த்தருடைய கண்டிப்பை அற்பமாக நினைக்காதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே.

எபிரெயர் 12:5 · IRV

And you have forgotten the exhortation that addresses you as sons: “My son, do not take lightly the discipline of the Lord, and do not lose heart when He rebukes you.

Hebrews 12:5 · BSB
எபிரெயர் 12 முழுவதும் வாசிக்க