தமிழ் வேதாகமம் Tamil Bible

எபிரெயர் 12:6 Hebrews 12:6

கர்த்தர் எவனை நேசிக்கிறாரோ அவனை அவர் கண்டித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார் என்று குழந்தைகளுக்குச் சொல்லுகிறதுபோல உங்களுக்குச் சொல்லியிருக்கிற புத்திமதிகளை மறந்தீர்கள்.

எபிரெயர் 12:6 · IRV

For the Lord disciplines the one He loves, and He chastises every son He receives.”

Hebrews 12:6 · BSB
எபிரெயர் 12 முழுவதும் வாசிக்க