தமிழ் வேதாகமம் Tamil Bible

எபிரெயர் 12:7 Hebrews 12:7

நீங்கள் கண்டிக்கப்படுவதை சகிக்கிறவர்களாக இருந்தால் தேவன் உங்களைப் பிள்ளைகளாக எண்ணி நடத்துகிறார்; தகப்பன் கண்டிக்காத பிள்ளைகள் உண்டோ?

எபிரெயர் 12:7 · IRV

Endure suffering as discipline; God is treating you as sons. For what son is not disciplined by his father?

Hebrews 12:7 · BSB
எபிரெயர் 12 முழுவதும் வாசிக்க