தமிழ் வேதாகமம் Tamil Bible

எபிரெயர் 13:11 Hebrews 13:11

ஏனென்றால், எந்த மிருகங்களுடைய இரத்தம் பாவங்களுக்காகப் பரிசுத்த இடத்திற்குள் பிரதான ஆசாரியனாலே கொண்டுவரப்படுகிறதோ, அந்த மிருகங்களின் உடல்கள் முகாமிற்கு வெளியே சுட்டெரிக்கப்படும்.

எபிரெயர் 13:11 · IRV

Although the high priest brings the blood of animals into the Holy Place as a sacrifice for sin, the bodies are burned outside the camp.

Hebrews 13:11 · BSB
எபிரெயர் 13 முழுவதும் வாசிக்க