எபிரெயர் 13:15 Hebrews 13:15
ஆகவே, அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர் மூலமாக எப்போதும் தேவனுக்குச் செலுத்துவோம்.
Through Jesus, therefore, let us continually offer to God a sacrifice of praise, the fruit of lips that confess His name.