தமிழ் வேதாகமம் Tamil Bible

எபிரெயர் 13:2 Hebrews 13:2

அந்நியர்களை உபசரிக்க மறக்காதிருங்கள்; அதினாலே சிலர் அறியாமல் தேவதூதர்களையும் உபசரித்ததுண்டு.

எபிரெயர் 13:2 · IRV

Do not neglect to show hospitality to strangers, for by so doing some people have entertained angels without knowing it.

Hebrews 13:2 · BSB
எபிரெயர் 13 முழுவதும் வாசிக்க