எபிரெயர் 13:22 Hebrews 13:22
சகோதரர்களே, நான் சுருக்கமாக உங்களுக்கு எழுதின இந்தப் புத்திமதியான வார்த்தைகளை நீங்கள் பொறுமையாக ஏற்றுக்கொள்ள உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்.
I urge you, brothers, to bear with my word of exhortation, for I have only written to you briefly.