எபிரெயர் 13:23 Hebrews 13:23
சகோதரனாகிய தீமோத்தேயு விடுதலையாக்கப்பட்டான் என்று தெரிந்துகொள்ளுங்கள்; அவன் சீக்கிரமாக வந்தால், நான் அவனோடுகூட வந்து, உங்களைப் பார்ப்பேன்.
Be aware that our brother Timothy has been released. If he arrives soon, I will come with him to see you.