தமிழ் வேதாகமம் Tamil Bible

எபிரெயர் 13:5 Hebrews 13:5

நீங்கள் பணஆசை இல்லாதவர்களாக நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகளே போதும் என்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதும் இல்லை, உன்னைக் கைவிடுவதும் இல்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.

எபிரெயர் 13:5 · IRV

Keep your lives free from the love of money and be content with what you have, for God has said: “Never will I leave you, never will I forsake you.”

Hebrews 13:5 · BSB
எபிரெயர் 13 முழுவதும் வாசிக்க