தமிழ் வேதாகமம் Tamil Bible

எபிரெயர் 13:6 Hebrews 13:6

அதினாலே நாம் தைரியத்தோடு: கர்த்தர் எனக்கு உதவிசெய்கிறவர், நான் பயப்படமாட்டேன், மனிதன் எனக்கு என்ன செய்வான் என்று சொல்லலாமே.

எபிரெயர் 13:6 · IRV

So we say with confidence: “The Lord is my helper; I will not be afraid. What can man do to me?”

Hebrews 13:6 · BSB
எபிரெயர் 13 முழுவதும் வாசிக்க