தமிழ் வேதாகமம் Tamil Bible

எபிரெயர் 13:7 Hebrews 13:7

தேவவசனத்தை உங்களுக்குப் போதித்து உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாகச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்.

எபிரெயர் 13:7 · IRV

Remember your leaders who spoke the word of God to you. Consider the outcome of their way of life and imitate their faith.

Hebrews 13:7 · BSB
எபிரெயர் 13 முழுவதும் வாசிக்க