தமிழ் வேதாகமம் Tamil Bible

எபிரெயர் 2:11 Hebrews 2:11

எப்படியென்றால், பரிசுத்தம் பண்ணுகிறவரும் பரிசுத்தம் பண்ணப்பட்டவர்களுமாகிய எல்லோரும் ஒருவராலே உண்டாயிருக்கிறார்கள்; இதினால் அவர்களைச் சகோதரர்கள் என்று சொல்ல அவர் வெட்கப்படாமல்:

எபிரெயர் 2:11 · IRV

For both the One who sanctifies and those who are sanctified are of the same family. So Jesus is not ashamed to call them brothers.

Hebrews 2:11 · BSB
எபிரெயர் 2 முழுவதும் வாசிக்க