எபிரெயர் 2:13 Hebrews 2:13
நான் அவரிடம் நம்பிக்கையாக இருப்பேன் என்றும்; இதோ, நானும், தேவன் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் என்றும் சொல்லியிருக்கிறார்.
And again: “I will put My trust in Him.” And once again: “Here am I, and the children God has given Me.”