தமிழ் வேதாகமம் Tamil Bible

எபிரெயர் 2:7 Hebrews 2:7

அவனை தேவதூதர்களைவிட கொஞ்சம் சிறியவனாக்கினீர்; மகிமையினாலும் கனத்தினாலும் அவனுக்கு முடிசூட்டி, உம்முடைய கைகளின் செயல்களின்மீது அவனை அதிகாரியாக வைத்து, எல்லாவற்றையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர் என்று சொன்னான்.

எபிரெயர் 2:7 · IRV

You made him a little lower than the angels; You crowned him with glory and honor

Hebrews 2:7 · BSB
எபிரெயர் 2 முழுவதும் வாசிக்க