தமிழ் வேதாகமம் Tamil Bible

எபிரெயர் 3:10 Hebrews 3:10

எனவே, நான் அந்த வம்சத்தாரை வெறுத்து, அவர்கள் எப்பொழுதும் வழுவிப்போகிற இருதயமுள்ள மக்களென்றும், என்னுடைய வழிகளைத் தெரியாதவர்களென்றும் சொல்லி;

எபிரெயர் 3:10 · IRV

Therefore I was angry with that generation, and I said, ‘Their hearts are always going astray, and they have not known My ways.’

Hebrews 3:10 · BSB
எபிரெயர் 3 முழுவதும் வாசிக்க