எபிரெயர் 3:14 Hebrews 3:14
நாம் ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை முடிவுவரைக்கும் உறுதியாகப் பிடித்துக்கொண்டிருப்போமானால், கிறிஸ்துவிடம் பங்குள்ளவர்களாக இருப்போம்.
We have come to share in Christ if we hold firmly to the end the assurance we had at first.