தமிழ் வேதாகமம் Tamil Bible

எபிரெயர் 3:17 Hebrews 3:17

மேலும், அவர் நாற்பது வருடங்களாக யாரை வெறுத்தார்? பாவம் செய்தவர்களைத்தானே? அவர்களுடைய மரித்த சடலங்கள் வனாந்திரத்தில் விழுந்துபோனதே.

எபிரெயர் 3:17 · IRV

And with whom was God angry for forty years? Was it not with those who sinned, whose bodies fell in the wilderness?

Hebrews 3:17 · BSB
எபிரெயர் 3 முழுவதும் வாசிக்க