தமிழ் வேதாகமம் Tamil Bible

எபிரெயர் 3:2 Hebrews 3:2

மோசே தேவனுடைய வீட்டில் எல்லாவற்றிலும் உண்மையுள்ளவனாக இருந்ததுபோல இவரும் தம்மை நியமித்தவருக்கு உண்மையுள்ளவராக இருந்தார்.

எபிரெயர் 3:2 · IRV

He was faithful to the One who appointed Him, just as Moses was faithful in all God’s house.

Hebrews 3:2 · BSB
எபிரெயர் 3 முழுவதும் வாசிக்க