தமிழ் வேதாகமம் Tamil Bible

எபிரெயர் 3:5 Hebrews 3:5

சொல்லப்படப்போகிற காரியங்களுக்குச் சாட்சியாக, மோசே பணிவிடைக்காரனாக, தேவனுடைய வீட்டில் எல்லாவற்றிலும் உண்மையுள்ளவனாக இருந்தான்.

எபிரெயர் 3:5 · IRV

Now Moses was faithful as a servant in all God’s house, testifying to what would be spoken later.

Hebrews 3:5 · BSB
எபிரெயர் 3 முழுவதும் வாசிக்க