தமிழ் வேதாகமம் Tamil Bible

எபிரெயர் 4:10 Hebrews 4:10

ஏனென்றால், அவருடைய இளைப்பாறுதலில் நுழைந்தவன், தேவன் தம்முடைய செயல்களை முடித்து ஓய்ந்ததுபோல, தானும் தன் செயல்களை முடித்து ஓய்ந்திருப்பான்.

எபிரெயர் 4:10 · IRV

For whoever enters God’s rest also rests from his own work, just as God did from His.

Hebrews 4:10 · BSB
எபிரெயர் 4 முழுவதும் வாசிக்க